ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செங்கனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை – செங்கோட்டை ரயில்வே சுரங்க பாதை உள்ளது.இந்த பாதையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது.இந்த கிராம மக்கள் அடிப்படை தேவைக்கு இந்த சுரங்க பாதையை கடந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இரண்டு நாட்களாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.தொடர்ந்து சுரங்க பாதையை சுற்றி ஊற்று இருப்பதனால் தண்ணீர் ஊறிக் கொண்டே உள்ளது.இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த கிராம மக்கள் தொடர்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு 105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சவப்பெட்டியை அந்த வழியாக கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்றனர்.இந்த கிராம மக்கள் மாற்று பாதை கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் ரேஷன் அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Next
க்ரைம்
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
சுற்றுலா
7 hours ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
செய்திகள்
8 hours ago
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
க்ரைம்
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
சுற்றுலா
7 hours ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
19 hours ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
3 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
3 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
7 hours ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
8 hours ago
தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!
8 hours ago
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
17 hours ago
கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு
19 hours ago
அம்பை அருகே ரெயிலில் ஏற முயற்சித்த போது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணி – பையில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு
19 hours ago
*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*
19 hours ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
3 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
3 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
7 hours ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
8 hours ago
தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!
8 hours ago
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
17 hours ago
கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு
Related Articles
உணவுக் கண்காட்சியை பார்வையிட்ட ஆசிரியர்கள்
December 5, 2024
புழக்கத்திற்கு வரும் கள்ளநோட்டுக்கள் – பொதுமக்கள் பாதிப்பு
November 22, 2024
பவானி சட்டமன்றத் தொகுதியில் ரூ 15. 36 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தார்.
September 9, 2020
23 பேருக்கு காவல் நீட்டிப்பு
December 6, 2024
Check Also
Close