திண்டுக்கல் MSP பள்ளி எதிரில் உள்ள சாலையில் ஆள் இல்லா இரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு குட்டிகள் நுழைந்ததால் சாதாரண தண்ணீர் பாம்புகளை அதிகவிஷமுடைய பாம்புகள் என நினைத்து அடித்து கொன்ற நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி குற்றத்தில் தொடர்புடைய நபரை பிடித்து அபராதம் விதித்துள்ளனர் .


