
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர் சதீஷ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ் கொளத்தூர் பகுதியில் அமைந்துள்ள 81 அடி விஸ்வரூப ஆறுமுக பெருமான் அருள் பீடத்திற்கு வருகை தந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ஆறுமுகப்பெருமானை தரிசித்தார். அவருடன் மேல்மருவத்தூர் ஓம் சக்தி மக்கள்தொண்டு இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.