கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் கோவனூர் வனப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று கூட்டத்திலிருந்து பிரிந்து அருகில் உள்ள விவசாயி பகுதியில் சுற்றி வந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று குட்டி யானையை மீட்டு யானை கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குட்டி யானைக்கு இளநீர் குளுக்கோஸ் பால் பவுடர் ஆகியவற்றை கொடுத்து வந்து யானையை மீண்டும் அதன் கூட்டத்துடன் இணைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர் . வனத்துறை ஊழியர்கள் மூன்று குழுவாக பிரிந்து தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர் நான்கு பெண் யானைகள் புளியந்தோப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் 5 மணி நேரம் போராடி குட்டியானை மீண்டும் அதன் தாயிடம் சேர்த்து வைத்தனர்.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
2 weeks ago
மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!
செய்திகள்
2 weeks ago
ரேஷன் கார்ட்ல மது பாட்டில்
செய்திகள்
2 weeks ago
மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்
செய்திகள்
2 weeks ago
(no title)
2 weeks ago
சாலை விபத்தில் பல் மருத்துவர் உயிரிழந்த பரிதாபம்
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை ஏற்றம்
2 weeks ago
மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!
2 weeks ago
ரேஷன் கார்ட்ல மது பாட்டில்
2 weeks ago
மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்
2 weeks ago
(no title)
2 weeks ago
இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி
Related Articles
Check Also
Close
-
போராட்டகாரர்களுக்கு எச்சரிக்கை : புதிய சட்டம் அமல்November 5, 2021