தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நல்லூர் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்துகள் போட்டி போட்டு சென்றதில் ஒன்று பின்னாடி ஒன்று சென்றதால் மோதல்
இந்த தனியார் பேருந்துகளால் தினமும் பல பிரச்சனைகள் வருகின்றன அதனால் அரசாங்கம் இந்த தனியார் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றன