ராமநாதபுரத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்க தடுப்பு பிரிவு (CBU) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், தமிழகத்தின் மண்டபம், வேதாளை கடற்கரை அருகே நடுக்கடலில் 4.9 கிலோ வெளிநாட்டு பூர்வீக தங்கத்தை DRI கைப்பற்றியது.
இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை வழியாக ஒரு கும்பல் மீன்பிடி படகு மூலம் வெளிநாட்டு தங்கம் இந்தியாவிற்கு கடத்தப்படுவதாக DRI அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட புலனாய்வு தகவல் கிடைத்தது.