
சுதந்திர தினவிழா நாளை மறுநாள் கொண்டாட விருக்க்கும் நிலையில் எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி இரயில்வே போலீசார் தீவிர சோதனை செய்துவருகின்றனர்
சந்தேகபடும்படியான நபர்களை கண்டு தீவிர விசாரனைக்கு
பினனரே அவர்களை விடுவிக்கின்றனர் தீவிர சோதனையும் பலத்த பாதுகாப்பிற்க்கும் இடையே இன்று மாலை 5:30மணிக்கு வரும் இரயில்களில் இருந்துவரும் பயணிகளையும் தீவிர சோதனையிட உள்ளதாகவும் இரயிலவே போலீசார் தெரிவித்துள்ளனர்