திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அனைத்து சாலைகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கடும் அவதி