கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்தார் N
வீடு ஒன்றில் பாம்பு நுழைந்ததாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு பாம்பும் பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் உமர் அதனை காட்டுக்குள் விடுவதற்காக கேட்டு வாங்கியபோது அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது