
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தெள்ளார் ஒன்றிய கழக செயலாளர் T. D. ராதா தலைமையில் கழக நிர்வாகி கோபால் தன் சொந்த செலவில் நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள் வழங்கினார்.