விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மருந்து கடை நடத்தி வரும் ஆனந்தராஜ் என்பவரிடம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் தயாநிதி மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் மணிவண்ணன் ஆகிய 2 பேரை விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
