இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி.
கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதலாக 1000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர் – அப்துல் சமது.
அரசின் மானியம் கடந்தாண்டை போலவே இவ்வாண்டும் வழங்கப்பட்டு வருகிறது.