திருப்பத்தூரில் கடும் வெயிலால் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்.
கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் முழுவதும் தீ வேகமாக பரவியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.