புதுகை மாவட்டம்
மீமிசல் கடைவீதியில் வியாபாரம் செய்து வந்த நெய்னா முஹம்மது என்பவர் நேற்று இரவு கடை அடைத்து விட்டு கோபால பட்டினத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றவரை மீமிசல்
ஸ்டேட் பேங்க் அருகில் வைத்து வழி மறித்து படுகொலை செய்து உள்ளனர், இந்த கொலைக்கான குற்றவாளிகளை விரைந்து காவல்துறை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
