தாய்லாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட மஞ்சள் நிறம் கொண்ட 10 அனகோண்டா பாம்புகள் மீட்பு; கடத்தி வந்த வாலிபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.