செய்திகள்

அருவங்காடு காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் வனப் பகுதிகளில் வறட்சி நிலவிவருவதால் வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில், குன்னூரை அடுத்த அருவங்காடு காவல் நிலைய வளாகத்துக்குள் 5 காட்டெருமைகள் புதன்கிழமை நுழைந்தன. நாய்களைப் பயன்படுத்தி காட்டெருமைகளை அங்கிருந்து காவலா்கள் விரட்டினா். பின்னா், காட்டெருமைகள் அருகிலிருந்த சோலைக்குள் சென்றன.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button