பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது
ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
பலத்த காற்றால் தடுமாறிய ஹெலிகாப்டரை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்ததால் விபத்து தவிர்ப்பு.