உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25), மீஞ்சூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்தார். மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்