பழனி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில் நகர காவல் ஆய்வாளர் திரு மணிமாறன் அவர்களின் அறிவுரையின்படி நகர காவல் சார்பு ஆய்வாளர் திரு விஜய் தலைமையில் ஆன போலீசார் பழனி பேருந்து நிலையத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அங்கு சந்தேகபடும் படியாக சுற்றி திரிந்த நபர் ஒருவரிடம் இருந்து 100கிராம் கஞ்சா பறிமுதல் செய்து அவரை கைது செய்து அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
