கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தேரி மேம்பாலம் அருகில் கனிமவள லாரி மோதி மோட்டார் சைக்கிள் சென்ற வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் ஜெயக்குமார் என்பவர் பலி-பொதுமக்கள் கனரக வாகனத்தை சிறை பிடித்து போராட்டம் இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் பரபரப்பு
