திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுமுறை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் விடுமுறை தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் மனம் உடைந்த நடத்துனர் செல்வம் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சிபில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Next
விமர்சனங்கள்
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
விமர்சனங்கள்
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
பழனி கிரிவில பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவு
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
Related Articles
“நடந்த உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு” எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் சந்திப்பில் புகார்!!
October 20, 2021
காவலர்களே தங்களின் மாண்பு எங்கே போனது
September 16, 2023
Check Also
Close
-
ஆதரவற்றோருக்கு கரம் நீட்டிய நேதாஜி பேரவைJanuary 9, 2022