திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு
எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் காளிதாசை பிடித்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்