பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 2 நாட்கள் இடைவெளியில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால் செங்கமலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.