இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை. தந்தை ஹரிகிருஷ்ணனுக்கும் (50) மகனுக்கும் கருத்து வேறு பாடு இருந்ததாகவும், இதனால் மகன் வாடகை வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.