மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் உயிரிழப்பு
மதுரை மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்
கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் உயிரிழந்த சோகம்