சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை
சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக்
தயிர் வியாபாரியிடம் 34,500 ரூபாயை பறித்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி கைது
கைதான எஸ்.எஸ்.ஐ பணி இடைநீக்கம் செய்தார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர்