திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள அணை பட்டி வைகை ஆற்றில் இரவு நேரங்களில் பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் லாரி லாரி ஆக மணல் கொள்ளை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாத பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளாவுக்கும் வைகை ஆற்றல் படுகையில் இருந்து மணல் கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மணல் கொள்ளையை தடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவில் இருந்து விடிய காலை வரை பாரதிய ஜனதா கட்சியினர் வைகை ஆற்றப்படுகையில் அமர்ந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது வைகை ஆற்றுப்படைகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் அள்ளும் நபர்கள் மீதும் இதற்கு உறுதுணையாக உள்ள அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
