க்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

போதை மாத்திரைகள் விற்பனை – 4 பேர் கைது

சென்னை: கொருக்குப்பேட்டையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரைக் கைது செய்தது போலீஸ்!

கணேஷ் (21), ராஜேஷ்  (22), ரஞ்சித் (27), உதயகுமார் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து, 10 அட்டையை ₹4500க்கு வாங்கி 1 அட்டையை ₹2000க்கு விற்பனை செய்து வந்துள்ளனர்!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button