ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் யானை; யானையின் தந்தங்களை வெட்டி கடத்தி சென்ற கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பொம்மன் என்பவரை தாளவாடி வனத்துறையினர் கைது செய்துள்ளனர்; அவரிடமிருந்த இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை
