திண்டுக்கல் மாவட்டம் ,பழநி அருகே ஆர் வாடிப்பட்டி பகுதியில் காவல்துறை அனுமதி மறுத்தும் மீறி நடைபெற்று வரும் ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் அவதி.
சம்பவ இடத்தில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஆய்வு.
இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் நடவடிக்கை