5 பேர் கைதானதாக கூறப்பட்ட நிலையில், விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக போலீசார் விளக்கம்
ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார்
நேற்று முன் தினம், தன் வருங்கால மனைவியின் கண் முன்னே தீபக் ராஜா வெட்டி கொலை செய்யப்பட்டார்
தீபக் ராஜா மீது, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன
