கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்
Trending

லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளராக உள்ள பாஸ்கர் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடைபெற்று வருகிறது.

உதகையில் உள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், நாகை, ஆவடியில் பணியாற்றியபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button