கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிந்து யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்ட விவகாரம்
மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் நோட்டீஸ் வழங்கிய நிலையில் நேரில் சென்று மன்னிப்பு கேட்டார் இர்பான்
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனரை நேரில் சந்தித்து தான் செய்த தவறுக்கு கடிதம் எழுதி கொடுத்து மன்னிப்பு கோரினார்
இர்பானின் மன்னிப்பு கடிதத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்
சர்ச்சை வீடியோ – நேரில் மன்னிப்பு கேட்ட இர்பான்