கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு ஆற்றை கடக்க முயன்ற 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர் .பெரியகுளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனி தலைமையிலான எட்டு பேர் கொண்ட மீட்பு குழு சுமார் ரெண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
சின்னூர், பெரியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல கல்லாற்றை கடந்து செல்ல வேண்டும்.
பெரியகுளத்துக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பியபோது 4 பேரும் ஆற்றில் சிக்கினர்.