கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிபதி கேள்வி
“சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா?”
“கோயில் தரப்பில் இருந்து
சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் உரிய புகார் அளிக்க வேண்டும்”
புகாரின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு