கொடைக்கானல் கீழ் மலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக விளையாட்டு மைதானம் துவக்கி சுமார் 80க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்களை அழைத்து வந்து கிரிக்கெட் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி வழங்கி தற்போது மலைப்பகுதியில் அதிக அளவு மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி வரும் நிலையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கே சி பட்டி அருகே கிரிக்கெட் மைதானம் கைப்பந்து மைதானம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு தேவையான உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியை துவக்கி வைத்துள்ளனர் இதில் ஏராளமான பழங்குடியின மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
