திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது (எ) அல்ஆசிக் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு நகர் மேற்கு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட எஸ்பி பிரதீப் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் நகர் மேற்கு காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ஆசிக் முகமது (எ) அல்ஆசிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு தரிசனம்
7 days ago
விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்
September 10, 2024
INDIA கூட்டணி: இன்று ஆலோசனை
September 5, 2023
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
November 23, 2024