திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் விஜயகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரும் (3-ம் தேதி) திங்கட்கிழமை முதல் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் வரை வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை திங்கட்கிழமை முற்றுகை இட போவதாகவும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தலைவர் குமரேசன் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்
