திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு அணையில் இறந்த நிலையில் எருமை மாடு ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது . இறந்து சில நாட்கள் ஆன நிலையில் அணை கண்காணிப்பு ஊழியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது . அழுகி துர்நாற்றம் வீசுவதுடன் அணைப்பகுதியிலிருந்து குடிநீருக்கு நீர் எடுக்கும் பகுதிக்கு அருகில் இருப்பதால் தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனது உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்