செய்திகள்விமர்சனங்கள்
Trending

எதற்காக ஆரம்பிக்கப்பட்டது தனியார் இ சேவை மையங்கள் கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

தனியார் இ சேவை மையங்களை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு

எதற்காக ஆரம்பிக்கப்பட்டது தனியார் இ சேவை மையங்கள் கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் இ சேவை மையங்களில் தற்போது பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ. மாணவிகளை சேர்ப்பதற்காக ஆதார் .ஜாதி சான்றிதழ். முதல் அனைத்து அரசு ஆவணங்களை பெறுவதற்காக தனியார் இ சேவை மையங்களுக்கு செல்கின்றனர்

அங்கு அரசு கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது வாங்கும் கட்டணத்திற்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை

அதிகாரிகள் ஆதரவுடன் இ சேவை மையம் நடத்துபவர்கள் பொது மக்களிடம் பகல் கொள்ளை அடித்து வருகின்றனர் எந்த அதிகாரியிடம் கூறினாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தமிழக முதல்வர் தலையிட வேண்டும்

இ சேவை மையங்களில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என பலகை அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும்

பொதுமக்களிடம் வசூல் செய்யும் தொகைக்கு உரிய ரசீது வழங்காத / விதிமுறைகளை பின்பற்றாத இ சேவை மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button