திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான தேரடி பின்புறத்தில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது பழைய திருக்கோயிலில் இருந்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்களும் பழனி முருகப்பெருமான் உருவம் குறித்த கற்தூண்களும் பூமியிலிருந்து கண்டு எடுக்கப்பட்டது. இதுகுறித்து எந்த தகவலும் திருக்கோயில் அலுவலர்கள் அரசு துறைக்கு தெரிவித்தார்களா என்பது தெரியவில்லை.முழுமையான ஆய்வறிக்கை விசாரணை செய்ய மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் அபிராமி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது .
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
கரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் ரூ 60 லட்சம் வரை மோசடி என தகவல் – பரபரப்பு
September 4, 2020
புதிய காவல் துணை கண்காணிப்பு அலுவலர் நியமனம்
November 25, 2024
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சிலிண்டர் வெடிப்பு.
August 19, 2024
Check Also
Close
-
40 டன் பாறைக்கு கீழே சிக்கிய 7 பேரின் நிலை என்ன?3 weeks ago