
திண்டுக்கல் நல்லாம்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீ கற்பக விநாயகர் கைத்தறி நெசவாளர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு பருத்தி இரக சேலை உற்பத்தி செய்ததற்கான சிறந்த நெசவாளர்களுக்கு வழங்கப்படும் தேசிய கைத்தறி விருது வழங்க ஆணை வழங்கபட்டுள்ளது. இவருக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய கைத்தறி தின விழாவில் மத்திய அரசால் சிறந்த கைத்தறி நெசவாளர் “Sant Kabir National Award 2023” தேசிய விருது வழங்கப்பட உள்ளது