
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் கொடைக்கானல் டிஎஸ்பி.மதுமதி தலைமையிலான தனிப்படையினர் கொடைக்கானல் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது போதை காளான் விற்பனை செய்த 6 பேரையும் அவர்களிடம் போதை காளான் வாங்க வந்த 10 சுற்றுலா பயணிகளையும் கைது செய்து அவர்களிடமிருந்து போதை காளான்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
