
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, இ.கோட்டையை சார்ந்த தங்கமணி என்பவரின் மகன் ராம்குமாரின் இறப்பு சான்று வேண்டி உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்ததில் அ3 பிரிவு உதவியாளர் ராஜவேல் என்பவரின் உத்தரவு பேரில் உளுந்தூர்பேட்டை சார்ந்த இடைதரகர் சரஸ்வதி என்பவர் ₹1500/- லஞ்சமாக வாங்கியதை கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான காவல் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்