திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டை-முடக்குச் சாலையில் தனியார் பள்ளி பேருந்தும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து பஸ் மீது மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ நடந்த இடத்தில் நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்)