தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய, அனைத்து செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திற்கு பல்கழகமே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தி, வினாத்தாள் திருத்தம் செய்து மதிப்பெண்கள் வழங்க அண்ணா பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு!
தமிழ்நாட்டில் 116 பொறியல் கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்தில் இயங்குகின்றன. கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. பாடத்திட்டம் வழங்கினாலும் சொந்தமாகவே வினாத்தாள் தயாரித்து, தேர்வுகளை இக்கல்லூரிகளே நடத்துகின்றன.