சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகை அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து எர்ணாகுளம் ஆலுசா பகுதியில் உள்ள நடிகையின் வீட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது
கழிவறையில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக நடிகை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜெயசூர்யா மீது வழக்கு
நடிகர் ஜெயசூர்யா மீது இரண்டாவது பாலியல் வழக்கு இதுவாகும்
ஏற்கனவே இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் வழக்கு பதிவாகி உள்ளது