திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவருக்கு 2022-ல் 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசை வார்த்தை கூறி மாரிசெல்வம், மாணவியை பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாரிசெல்வத்தை சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் அந்த மாணவிக்கு குழந்தை பிறந்து, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மாரிசெல்வத்துக்கு 20 ஆண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
2 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
“parimatch Casino Polska Added Bonus +100% Za Pierwszy Depozyt
January 3, 2023
வெள்ள அபாய எச்சரிக்கை-
3 weeks ago