திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் உட்பட அனைவரும் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து இருட்டில் அவதிபடும் பொதுமக்கள் செய்திகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியும்…
மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இரண்டு நாட்களாகியும் இதுவரை சரிசெய்யபடாத மின்விளக்குகள்….
அலட்சியத்துடன் செயல்படும் அதிகாரிகள்….
மக்கள் இருளிலேயே இருக்க வேண்டுமா கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள்