கோக்கு மாக்கு
Trending

நாய்கள் கடித்து குதறியதில் 11 ஆடுகள் இறந்தன

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்த நாயக்கன்பட்டி -ல் உள்ள கருப்பன் என்பவரது மகன் சீனிவாசன் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் .

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தெரு நாயகள் ஒன்று சேர்ந்து ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.

தகவல் கேள்விபட்டு இறந்த ஆடுகளை கால்நடை மருத்துவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . இதில் சீனிவாசன் என்பவரது 11 ஆடுகள் இறந்தது தெரியவந்தது மேலும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button